யூ-ட்யூபை தெறிக்கவிட்ட இந்த படத்தில் நகைகள் செய்ய இத்தனை கிலோ தங்கமா?

சஞ்சய் லீலா பஞ்சாலி இயக்கத்தில் பாலிவுட் சினிமாவில் அனைவரும் பிரம்மிக்கும் அளவிற்கு தயாராகிவரும் படம் பத்மாவதி. அண்மையில் வெளியான இப்பட டிரெய்லர் ட்ரெய்லர் யூ-ட்யூபை தெறிக்கவிட்டு, ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த படத்தில் கதனாகியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார், சாகித் கபூர், ரன்வீர் சிங், அதிதி ராவ் என்று முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். 18-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ராணி பத்மினியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டது என்று கூறுகிறார்கள். சஞ்சய் லீலா பன்சாலி தனது படங்களுக்கு அதிக உழைப்பைக் கொடுத்து நேர்த்தியான தரத்தோடு ரசிகர்களுக்கு வழங்குபவர். படத்திற்கான கதை, கதைக்கான நாயகர்கள் தேர்விலும் எப்போதும் அதிக கவனமாக இருப்பவர் பன்சாலி. மேலும் படத்தில் தீபிகா படுகோனே அணிந்திருக்கும் நகைகளை 200 கைவினைக் கலைஞர்கள் சேர்ந்து, 400 கிலோ எடை கொண்ட…

Read More

பிரபல நடிகையுடன் பிக்பாஸ் ஹரிஷ் கல்யாண் வைராகும் புகைப்படம்

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் பல போட்டியாளர்கள் தொடர்ந்து லவ் சேட் செய்தும், பேட்டிகள் கொடுத்தும் வருகின்றனர். பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்ட நடிகர் ஹரிஷ் கல்யாண், ரசிகர்களின் கனவுக் கன்னியான நடிகை திரிஷாவை சந்தித்துள்ளார். இதனை தொடர்ந்து அவருடன் இணைந்து ஒரு புகைப்படமும் எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை ஹரிஷ் தன்னுடைய டுவிட்டரில் ஷேர் செய்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பலராலும் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது

Read More

அந்த விஷயத்தில் அர்ஜுன் ரெட்டியை மிஞ்சும் ஜி.வி.பிரகாஷ்: ஆதிக் தகவல்!!

தெலுங்கு படங்களில் அதிக முத்த காட்சிகள் அனுமதிப்பது போல ஏன் தமிழ் சினிமாவில் சென்சார் போர்டு அனுமதிப்பதில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். திரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் முதலில் 7 முத்த காட்சிகள் இருந்தன, ஆனால் 6 காட்சிகளை நீக்கிய பிறகு தான் படத்திற்க்கு A சான்றிதழ் கொடுக்கப்பட்டது என ஆதிக் தெரிவித்துள்ளார். ஆனால், அர்ஜுன் ரெட்டி படத்தில் மொத்தம் 16 லிப் டு லிப் முத்த காட்சிகள் இருந்ததை அவர் சுட்டிகாட்டியுள்ளார். இதோடு, என் அடுத்த படத்தில் அதை விட அதிகமாக காட்சிகள் வைப்பேன் என பகிரங்கமாக அறிவித்துள்ளார். ஆதிக்-க்கின் அடுத்த படம் ஜீ.வி.பிரகாஷ் உடன் நடைபெற்று வருகிறது. எனவே, இந்த படத்தில் தான் அதிக முத்தக்காட்சிகள் இருக்ககூடும். இந்தபடம் திரிஷா இல்லனா நயன்தாராவின் இரண்டாம் பாகமாக இருக்கும் என செய்திகள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

பிக்பாஸ் சுஜாவுக்கு ஓவியா கொடுத்த பரிசு என்ன தெரியுமா! – வைரலாகும் புகைப்படம்

பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர்கள் 19 பேரில் நடிகை ஓவியா, சுஜா வருணியும் கலந்து கொண்டனர். பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது ஓவியாவில் குணத்தால் ரசிகர்களின் மனத்தில் இடம்பிடித்துள்ளார். இதனால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியபோதும் ஓவியா ஆர்மியை உருவாக்கும் அளவுக்கு மக்களின் ஆதரவை பெற்றார். இந்நிலையில் சுஜா வருணிக்கு பிறந்தநாளுக்கு ஓவியா பிறந்தநாள் பரிசு கொடுத்துள்ளார். அதனை புகைப்படம் எடுத்து தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் சுஜா வருணி. அதில் பிக் பாஸுக்கு முன்பே நீ என் தோழி, நீ வித்தியாசமானவள், உன்னுடைய முத்தம்தான் என் பிறந்தநாள் பரிசு என்று கூறியதற்கு நன்றி என ஓவியா பற்றி பதிவிட்டுள்ளார். பிக்பாஸ் வீட்டில் சுஜா வருணி ஓவியா போன்று நடக்க முயற்சிப்பதாக நெட்டிசன்கள் முன்பு தெரிவித்தனர். தைரியமான பொண்ணு என்று பார்வையாளர்களிடம் பெயர் எடுத்தார் சுஜா. சுஜா வருணியும், ஓவியாவும் மாறி…

Read More

முன்பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களை சந்தித்த ஆளுநர் றெயினோல்குரே

யாழ்ப்பாணம் மயிலிட்டி முன்பள்ளி சிறார்கள் இன்றையதினம் பலாலி விமானநிலையத்தை பார்வையிட்டனர். காலை 9:00 மணியளவில் விமானத்தில் யாழ் வருகை தந்த வடமாகாண ஆளுநர் றெயினோல்குரே குறித்த முன்பள்ளி சிறார்களையும் ஆசிரியர்கள் பெற்றோர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.  

Read More

குற்றம் 23, பாட்ஷா, லோகன், எமன் படங்களின் கலெக்ஷன் ஒரு பார்வை

கௌதம் கார்த்திக் நடித்த முத்துராமலிங்கம் சென்னை சிட்டியில் 13.20 லட்சங்களுடன் காணாமல் போனது. அறிந்த நடிகரின் படத்துக்கே இதுதான் நிலை என்றால் மற்ற படங்களுக்கு…? சுமாரான இந்திப் படமான ரங்கூனே சென்னையில் 41 லட்சங்களை வசூலித்திருக்கும்போது நேரடித் தமிழ்ப் படங்கள் மண்ணை கவ்வுவது ஆயாசம் தரும் நிகழ்வு. ஹரியின் சி 3 சென்ற வார இறுதியில் 5.03 லடங்களை வசூலித்துள்ளது. நேற்றுவரை இதன் சென்னை வசூல் 5.80 கோடிகள். இது ரெமோ வரவைவிட குறைவு. இவர்கள் எப்படி ரஜினிக்கு அடுத்து சூர்யாதான் என்று சொல்கிறார்கள். சென்ற வாரம் வெளியான சாந்தனுவின் முப்பரிமாணம் முதல் மூன்று தினங்களில் வெறும் 9.17 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது. சென்னை பாக்ஸ் ஆபிஸின் முதல் ஐந்து இடங்களுக்குள் வரவே இதனால் இயலவில்லை. சென்ற வாரம் வெளியான இன்னொரு நேரடித் தமிழ்ப் படமான யாக்கை…

Read More

சுவிசில் காவல்துறையால் கொலையுண்டவரின் குடும்பத்தை சுவிசுக்கு வரவழைக்க அரசு இணக்கம்!

சுவிற்சர்லாந்தின் திச்சினோ மாநிலத்தில் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகிப் பலியான ஈழத் தமிழ் உறவு கரன் சுப்பிரமணியம் அவர்களின் குடும்ப உறுப்பினர்களை சுவிற்சர்லாந்துக்கு வரவழைக்க மத்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் ஆரம்பம் முதலாக அக்கறையுடன் செயற்பட்டுவரும் சுவிஸ் நாட்டின் இளம் அரசியல்வாதியான திருமதி தர்சிகா கிருஸ்ணானந்தம் வடிவேல் அவர்களோடு தொடர்பு கொண்ட சுவிஸ் வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் இந்தத் தகவலை உறுதி செய்தனர். அதேவேளை, இலங்கைக்கான சுவிஸ் நாட்டு தூதுவராலய அதிகாரிகளும் தர்சிகாக்காவைத் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளனர். எத்தனை பேருக்கு சுவிஸ் வருவதற்கான நுழைவிசைவு வழங்குவது என்பது தொடர்பிலான இழுபறியே தாமதத்திற்குக் காரணம் எனத் தெரிகின்றது. இதேவேளை, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தேவையான சட்ட ஆலோசனைகளை வழங்க சட்டத்தரணி ரஜீவன் லிங்கநாதன் முன்வந்துள்ளார். இந்த விவகாரத்தில் தொடர்ச்சியாக அக்கறையோடு செயற்பட்டுவரும் கதிரவன் குழுமம் சட்டத்தரணி ரஜீவன்…

Read More

வீடியோவுல நடந்தது அத்தனையும் உண்மை புதிய ஆதாரத்தை வெளியிட்ட தாடி பாலாஜி மனைவி!

வீடியோ கீழே உள்ளது, என்னையும் என் பொண்ணையும் ரூமுக்குள்ள அடைச்சு தீ வைச்சது சம்பந்தமா நான் மாதவரம் போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுக்க போனப்ப, அந்தப் புகாரை எடுக்க போலீஸ் தயங்கினாங்க. ஏன்னா அவங்களுக்கு இவரைப் பத்தி தெரிஞ்சிருக்கு. இந்த வீடியோ பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட்டில் பதிவு செய்யவும்.

Read More

ஓவியா ஆரவ் ஜிமிக்கி கம்மல் பாட்டிற்கு நடனம் – என்ன ஒரு அழகு!

வீடியோ கீழே உள்ளது, மீண்டும் ஓவியா ஆரவ் மற்றும் எல்லா பிக் பாஸ் பங்கேற்பாளர்கள் அனைவரும் ஞாயிறு மதியம் பிக் பாஸ் கொண்டாட்ட சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதாக தெரிவித்தனர் விஜய் டிவி. இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் ஓவியா மற்றும் ஆரவ் ஜிமிக்கி கம்மல் பாட்டிற்கு நடனம் ஆடி இருகிறார்கள். வீடியோ கீழே!

Read More

வயிறு குலுங்க சிரிக்கவச்ச மரண குத்தாட்டம், பவர்ஸ்டார மிஞ்சிடுவா போல!

வீடியோ கீழே உள்ளது, பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை கீழே கமெண்ட்டில் பதிவு செய்யவும். இது ஒரு பயங்கரமான குத்தாட்டம் இது போன்று நடனம் ஆட மிகவும் கடுமையான பயிற்சி தேவை. இதை உங்கள் வீட்டிலோ அல்லது பள்ளிக்கூடத்திலோ முயற்சி செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். வீடியோ கீழே உள்ளது

Read More

தன் ரசிகர்களுக்கு கைகளில் Autograph போடும் ஓவிய – வைரல் வீடியோ!

வீடியோ கீழே உள்ளது பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை கீழே கமெண்ட்டில் பதிவு செய்யவும். ஓவியா தற்பொழுது அவருக்கு கிடைத்த புகழை தக்கவைத்துக்கொள்ள பல இடங்களுக்கு சென்று தன ரசிகர்களுடன் நேரம் செலவழித்து அவர்களை உற்சாகபடுத்துகிறார். தற்பொழுது அவர் தன ரசிகன் ஒருவனுக்கு கையில் ஆட்டோகிராப் போடும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவிகிறது.

Read More