கனேடிய பொலிஸாரின் மூளையை அதிர வைத்த யாழ்ப்பாண புருஷன் – பெண்டாட்டியின் கிரிமினல் வேலை

தமிழன் இல்லாத நாடும் இல்லை, தமிழனுக்கென்று ஒரு நாடும் இல்லை என்று சொல்வார்கள். அதே போல தமிழன் என்றோர் இனம் உண்டு, தனியே அதற்கோர் குணம் உண்டு என்றும் சொல்வார்கள். இவற்றுக்கு சரியான உதாரணம் யாழ்ப்பாண தமிழர்கள். கடந்த கால யுத்தத்தை காரணம் காட்டி பெரிய நாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்ற இவர்களின் தனி குணமே பெரும்பாலும் மோசடி செய்து பணம் சம்பாதிப்பதும், ஊருக்கு விடுமுறையில் திரும்பி வருகின்றபோது சந்தனம் மிஞ்சினால் எங்கோ எல்லாம் பூசுவது போல உலக கோடீஸ்வரர் லெவலில் வீண் பந்தா காட்டுவதும் ஆகும். இவர்கள் அங்கு டீசெண்டான வேலை பார்த்து சம்பாதிக்கின்றனர் என்று நாம் நினைத்து கொண்டிருக்க இன்னொருவரின் வீட்டை அடகு வைத்து இரண்டாவது தடவையாகவும் கடன் பெற்ற மோசடி பேர்வழிகளான கணவனும், மனைவியும் வேறு வழி இல்லாமல் கனடா பொலிஸில் சரண் அடைந்து…

Read More

அப்பா காணாமல் போனார்!! மகன் 3ஏ எடுத்தான்!! தண்ணீர் அழும் மீன்கள்

இவ்வருடம் இடம்பெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையில் யாழ் சென்பற்றிக்ஸ் கல்லுாரியில் கல்வி கற்று கணிதப்பிரிவில் தோற்றி 3 பாடங்களிலும் 3ஏ எடுத்த மாணவன்தான் மணிவண்ணன் மதுசன். 2007ம் ஆண்டு 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றி யாழ் மாவட்டத்தில் முதலாம் இடமாகவும் அகில இலங்கை ரீதியில் தமிழ்மொழியில் தோற்றியவர்களில் இரண்டாம் இடமாகவும் வந்தும் வேறு எந்த பாடசாலைகளுக்கும் மாறாமல் அதே பாடசாலையில் படித்து க.பொ.த சாதாரணதரத்தில் அனைத்துப் பாடங்களிலும் அதி சிறப்புச் சித்தி பெற்று (9ஏ) தற்போது உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் 3 ஏ சித்திகளைப் பெற்றுள்ளான் இம்மாணவன். யாழ்ப்பாணம் நாவாந்துறைப் பகுதியே மதுசனின் சொந்த இடமாகும். கடந்த கால யுத்தம் இவனது தந்தையையும் விட்டு வைக்கவில்லை. 2007ம் ஆண்டு தந்தை கடத்தப்பட்டு காணாமல் போனார். புலமைப்பரிசில் பரீட்சையில் முதலாம் இடம் பெற்ற இம்மாணவனை சந்திக்கச்…

Read More

ஸ்ருதிக்கு தந்தை கமல் சொன்ன காதல் கதை

‘இந்த காலத்து காதலில், காதலர்கள் எப்போதும் தொடர்பில் இருக்கும் வசதியை ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறது தொழில்நுட்பம். ஆனால், இந்த தொழில்நுட்ப வசதிகள் இல்லாத பழைய காலத்து காதல் எப்படி இருந்தது என்பதை எனது தந்தை கமல்ஹாசன் சொல்லி கேள்விப்பட்ட போது வியப்பாக இருந்தது என நடிகை ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், போன் வசதி இல்லாத அந்த காலத்து காதலர்கள் சந்தித்து பேசுவது சுலபமானதாக இருக்கவில்லை. நேரில் பேசித்தான் காதலை வளர்த்தார்கள். அருகருகே நின்று பேசும்போது ஒருவருக்கொருவர் அன்பான வார்த்தைகளை பரிமாறிக்கொள்வார்கள். அப்போது அவர்களின் முகபாவங்கள் மாறுவதையும் வித்தியாசமான உணர்வுகளை வெளிப்படுத்துவதையும் நேரில் பார்ப்பது அலாதியான சுகமானது. உயிரோட்டமான காதலாகவும் அது இருந்தது. அவற்றை எல்லாம் பார்த்துதான் நிறைய காதல் கதைகள் உருவானதாக என் தந்தை கூறி இருக்கிறார். அதன்பிறகு வீட்டில்…

Read More

விஜய்-அட்லீயின் அடுத்தப்படம் இந்த ஆங்கிலப்படத்தின் காப்பியா?

இளைய தளபதி விஜய் அடுத்து மீண்டும் அட்லீ இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகின்றது. இப்படம் ஆங்கிலப்படமான ‘பார்ன் சுப்ரமசி’ (Bourne supremacy) காப்பி என கிசுகிசுக்கப்படுகின்றது. இப்படத்தில் ஹீரோ போலிஸாக இருந்து ஒரு விபத்தில் தன் நியாபகத்தை இழந்துவிடுவார். இதை தொடர்ந்து தான் யார் என தேடி செல்லும் இடத்தில் நடக்கும் சம்பவங்களாக படம் நகரும். இப்படத்தின் தழுவலாக தான் விஜய் 61 இருக்கும் என கூறப்படுகின்றது. Send to Facebook

Read More

உலகிலேயே மிகவும் ஆபத்தான சாலைகள் இதுதான்!

நமக்கு பிடித்தமான நபர்களுடன் சாலையில் நீண்ட தூரம் செல்வது என்றால் அலாதி பிரியம் தான். ஆனால் நமது கனவுகளை நனவாக்கும் அனைத்து சாலைகளும் இனிமையாக அமையாது. அதிலும் சில ஆபத்தான சாலைகள் உள்ளது. எனவே நமக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் சில முக்கியமான சாலைகள் இதோ! ஃபுர்கா பாஸ் (சுவிச்சர்லாந்து) 1964-ம் ஆண்டு வெளிவந்த ஜேம்ஸ்பாண்ட் கோல்ட்ஃபிங்கர் என்ற படத்தில் இந்த சாலைகள் காட்டப்பட்டுள்ளது. இந்த சாலையானது, சுவிஸ் ஆல்ப்ஸ் மலையில் ஏறத்தாழ 7,969 அடி நீளம் கொண்டுள்ளது. யூ.ஈஸ் வழித்தடம் 431 (அலபாமா) முழு நீளமாக நேர்க்கோடு போன்று அமைந்துள்ளது. இந்த சாலையில் அதிவேகமாக செல்வதால் விபத்துக்கள் அதிகமாக நடக்கிறது. ஐநா இதை மிகவும் அபாயமான சாலை என அறிவித்துள்ளது. கோல்டு சவ்ஸி (பிரான்ஸ்) கோல்டு சவ்ஸி சாலையானது, அதிக வளைவு நெளிவான மலைப்…

Read More

இலங்கையில் இருந்து இனி நேரடியாகவே இந்தியாவை காணலாம். அதிசயம் ஆனால் உண்மை!

இலங்கையில் இருந்துக்கொண்டு இந்தியாவை பார்ப்பது சாத்தியமற்ற விடயம்தான். பலரும் கணினி அல்லது வலைதளங்கள் ஊடாக பார்க்கலாம் என்ற எண்ணப்பாட்டிற்குதான் வந்திருப்பீர்கள். ஆனால் நேரடியாக பார்க்க முடியும் என்றால் நம்ப முடியுமா? நம்பிதான் ஆக வேண்டும். அதற்காகவே உருவாக்கப்படும் பிரமிக்கத்தக்க இலங்கையின் தற்போதைய உயரமான கட்டிடம்தான் இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தாமரைக் கோபுரம்( லோட்டஸ் டவர்). தென்னாசியாவிலே மிக உயரமான பல் தொழிற்பாட்டு தொலைத் தொடர்புக் கோபுரமாக அமைய பெற வேண்டும் என்ற நோக்கில் 2012 ஆம் ஆண்டு இதன் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. நான்கு தட்டு மேடைகளையும், 350 மீட்டர் உயரமும் கொண்ட கோபுரமானது கொழும்பில் 3.06 ஹெக்டேயர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் கட்டிடக்கலை பீடத்திலிருந்து இக்கோபுர நிர்மாணிப்புக்கான தொழில்நுட்ப உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், இக்கட்டடத்திற்காக இலங்கை தொலைத்தொடர்பு ஆணையத்தால் 104.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டிருப்பது…

Read More

யாழ் இந்துக் கல்லூரியில் 25 மாணவர்கள் 3A சித்தி பெற்று சாதனை

கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டன. இதனடிப்படையில் கஜரோகணன் கஜானன் கணிதத் துறையில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றுக் கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளார். மற்றும் இரவீந்திரன் பானுப்பிரியன் மாவட்ட மட்டத்தில் மூன்றாமிடத்தையும், சிவபாலன் சங்கீர்த்தனன் நான்காமிடத்தையும், செல்வரத்தினம் லாவர்த்தன் ஐந்தாமிடத்தையும் பெற்றுள்ளனர். மேலும் 14 மாணவர்கள் கணிதத் துறையில் 3A சித்தியையும் பெற்றுள்ளனர். உயிரியல் துறையில் திருஞானசம்பந்தன் ஆகாசன் மாவட்ட மட்டத்தில் மூன்றாமிடத்தையும், யோகேந்திரராசா சாகித்தியன் நான்காமிடத்தையும், திருமாறன் இளமாறன் ஐந்தாமிடத்தையும், மேலும் நான்கு மாணவர்கள் 3A சித்தியையும் பெற்றுள்ளனர். Send to Facebook

Read More

ஹோட்டல் திறப்பு

இலங்கையில் 25 வருடங்களின் பின்னர் சுவிஸ் நட்சத்திர ஹோட்டல் திறப்பு 25 வருடங்களின் பின்னர் இலங்கையில் சர்வதேச ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று திறந்து வைத்தார். சுவிட்ஸர்லாந்தின் புகழ்பெற்ற சர்வதேச ஐந்து நட்சத்திர ஹோட்டலான மோவன்பிக் நிறுவனமே இலங்கையின் தனியார் நிறுவனம் ஒன்றின் உதவியுடன் தனது கிளையை கொழும்பில் ஆரம்பித்துள்ளது. எதிர்வரும் பதினாறாம் திகதி முதல் பாவனைக்காகத் திறந்துவிடப்படவிருக்கும் இந்த 24 மாடிகளைக் கொண்ட ஹோட்டல் இன்று உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சுற்றுலாத் துறை வேகமாக வளர்ந்து வரும் நிலையில், மிகச் சரியான நிலையில் இந்த ஹோட்டல் திறந்துவைக்கப்படுகிறது என்று, மோவன்பிக் நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி ஒலிவியர் ச்சாவி தெரிவித்தார். இந்த ஹோட்டலின் ஒவ்வொரு மாடியும் ஒன்றுக்கொன்று வித்தியாசமான அமைப்பில் இருக்கும் என்றும் இது இலங்கையர்களுக்கும் சரி,…

Read More

சோகத்தில் ஆழ்த்திய இளம் நடிகரின் சகோதரர் மரணம்….!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் இளம் நடிகர் ஸ்ரீராம். குழந்தை நட்சத்திரமாக பசங்க படத்தில் அறிமுகமானவர் கோலி சோடா, பாபநாசம் படங்களில் நடித்து சில மாதங்களுக்கு முன் வெளியான பைசா படத்தில் சோலா ஹீரோவாக மாறிவிட்டார். இவரின் சகோதரர் அர்ஜுன் ராம் சாலை விபத்தில் அகால மரணமடைந்துள்ளார். புகைப்படக்கலைஞராக வர விரும்பிய இவரின் இழப்பு ஸ்ரீராமின் குடும்பத்துக்கு மாபெரும் இழப்பு தான். இவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். Send to Facebook

Read More