இந்த 3 விடயங்களை மட்டும் யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்

திருமணத்திற்கு முன்னர் மற்றும் திருமணத்திற்கு பின்னர். இந்த இரண்டு விதமான வாழ்க்கைகளுக்கும் அதிக வித்தியாசம் உள்ளது. பலரது நிம்மதி திருமணத்திற்கு பின்னர் போய்விடுகிறது. இன்னும் சிலருக்கு திருமணத்திற்கு பின்னர்தான் நிம்மதியே கிடைக்கிறது. நிம்மதி என்ற உயிருள்ள வார்த்தை தம்பதியினர் வாழும் ஒழுக்கமான வாழ்க்கை முறையில் தான் இருக்கின்றது என்பதை அறிந்துகொள்ளுங்கள். திருமணத்திற்கு முன்னர் நீங்கள் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் சில விடயங்கள் உங்களுக்கு மன ஆறுதல் அளித்தாலும், திருமணத்திற்கு பின்னர் நீங்கள் சில விடயங்களை உங்கள் நண்பர்களிடம் முற்றிலுமாக பகிர்ந்துகொள்ளுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், மன ஆறுதலுக்காக நீங்கள் பகிர்ந்துகொள்ளும் சில விடயங்களே, உங்களின் மன நிம்மதியைம், மண வாழ்க்கையும் கெடுக்கும் வகையில் அமையலாம். அப்படி நீங்கள் பகிர்ந்துகொள்ளக்கூடாத 3 விடயங்கள் கணவன் மனைவி உறவு குறித்த விடயங்கள் திருமணத்திற்கு முன்னர் உங்கள் நண்பர்களிடம் Sex வாழ்க்கை…

Read More

இரண்டு மாதங்களில் 217 பேருக்கு எச்.ஐ.வி தொற்று…!

வடமேல் மாகாணத்தில் கடந்த 2 மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையினை அடுத்து 217 பேருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. குருநாகல் மாவட்டத்தில் 115 பேருக்கும் புத்தளம் மாவட்டத்தில் 102 பேருக்கும் எச்.ஐ.வி தொற்றியுள்ளமை தெரியவந்துள்ளதாக வடமேல் மாகாண தொற்று நோய்ப் பிரிவு தெரிவித்துள்ளது. வெளிநாட்டு தொழில் வாய்ப்பினை பெற்றுச் சென்று மீண்டும் நாடு திரும்புபவர்களுக்கே எச்.ஐ.வி தொற்று இருப்பதாக தெரியவந்துள்ளது. இதன் காரணமாக வடமேல் மாகாணம் எச்.ஐ.வி தொற்றில் இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும் தொற்று நோய்ப் பிரிவு கூறியுள்ளது. மேலும் இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்களுக்கு மருத்துவ வசதிகளும் தேவையான ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Send to Facebook

Read More

உங்க பிறந்த நாள் என்னன்னு சொல்லுங்க, 2017 உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!

ஒவ்வொரு புது வருடமும் புது கனவுகள், புது இலட்சியங்களுடன் தான் பிறக்கின்றன. சென்ற வருடம் நாம் செய்ய மறந்ததை, நம்மால் அடைய முடியாததை இந்த வருடமாவது அடைந்துவிட வேண்டும் என்பது தான் பலரின் குறிக்கோளாக இருக்கும். 2017 உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!! ஜோதிடத்தில் பல வகைகள் இருக்கின்றன அதில் ஒன்று தான் எண் ஜோதிடம் எனப்படும் என்ன கணித முறை. இம்முறையில் உங்கள் பிறந்த நாளை வைத்து இந்த 2017 உங்களுக்கு எப்படி இருக்கும், உங்களுக்கான சிறந்த மாதம் எது என்பது பற்றி இங்கு பார்க்கலாம்…. ஒன்று! ஒன்று அல்லது பிறந்த நாளின் கூட்டுத்தொகை ஒன்றில் முடியும் பிறந்தநாள் கொண்டவர்களுக்கு… தேதி: 1, 10, 19 மற்றும் 28. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இவ்வருடம் மகிழ்ச்சியான வருடமாக இருக்கும். மேலும்…

Read More

நீங்கள் தினமும் வாழைப்பழம் சாப்பிடுவீங்களா? அதில் உள்ள ஆபத்தையும் கொஞ்சம் தெரிஞ்சிகோங்க!

முக்கனியில் ஒன்றான வாழைப்பழத்தை சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பது நம் அனைவருக்குமே தெரியும். ஆனால் அந்த வாழைப்பழத்தை நாம் தினமும் அதிகமாக சாப்பிட்டால், நன்மைகள் மட்டுமின்றி, சில பக்க விளைவுகளையும் சந்திக்கக்கூடும் என்பது உங்களுக்கு தெரியுமா? வாழைப்பழத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் பக்க விளைவுகள் வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் அதிக அளவில் நிறைந்துள்ளது. எனவே இந்தப் பழத்தை தினமும் அதிக அளவில் எடுத்துக் கொண்டால் உடல் எடையை அதிகரிக்கச் செய்கிறது. வாழைப்பழத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், அது கடுமையான தலைவலியை ஏற்படுத்தும். ஏனெனில் அதில் தைரமைன் மற்றும் பீனைஎத்திலமைன் என்னும் அமினோ ஆசிட்டுகள் இருப்பதால், அவை நமது மூளையின் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, தலைவலியை ஏற்படுத்துகிறது. இரவில் வாழைப்பழத்தை சாப்பிடும் பழக்கம் இருந்தால், அதை முற்றிலும் மாற்றிக் கொள்வது நல்லது ஏனெனில் இதில்…

Read More

மூன்றே நாட்களில் உடல் எடை குறைக்கலாம்: இதை மட்டும் டிரை பண்ணுங்க

உடலில் கல்லீரல் மிகவும் முக்கியமான உறுப்பு. இந்த கல்லீரலில் டாக்ஸின்கள் அதிகமாக சேர்ந்தால், கல்லீரலின் செயல்பாடு பாதிக்கப்பட்டு, பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்றாலும் கல்லீரலின் செயல்பாடு மிகவும் அவசியம். கல்லீரலில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், அது உடல் எடை குறைவதில் தாமதமாக்கும். இதனால் தான் கல்லீரலை சுத்தம் செய்து உடல் எடையை குறைப்பதற்கான ஒரு பானம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. அது எப்படி என்று பார்ப்போம். உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் எலுமிச்சையும், செரிமானத்தை சீராக்க வைட்டமின்கள் நிறைந்த பார்ஸ்லியும், செலரி கீரையும் இங்கு உள்ளது. இவைகள் கல்லீரை சுத்தம் செய்ய உதவும் பொருட்கள். தேவையான பொருட்கள் செலரி கொத்து – 5 தண்ணீர் – 6 கப் எலுமிச்சை – 3 நறுக்கிய பார்ஸ்லி – 1 கப் தயாரிக்கும் முறை…

Read More

தங்க கடத்தலில் ஈடுபடும் பிரபல அமைச்சர்! புலனாய்வு பிரிவினர் கண்டுபிடிப்பு

அரசாங்கத்தின் பிரபல அமைச்சர் ஒருவர் இந்தியாவிற்கு தங்கம் கடத்துவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அமைச்சரும் அவரது சகோதரரும் இந்தியாவிற்கு தங்கம் கடத்தி வருவதாக புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. சட்டவிரோதமான முறையில் பிரபல அமைச்சரும் அவரது சகோதரரும் இந்தியாவிற்கு தங்கம் கடத்தும் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காணி கொள்ளை தொடர்பிலும் இந்த அமைச்சருக்கு எதிராகவும் அவரது சகோதரருக்கு எதிராகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த அமைச்சர் தனது அமைச்சின் உத்தியோகபூர்வ வாகனங்களையும் கொண்டு தங்கம் கடத்த பயன்படுத்தி வருவதாகவும், கடல் மற்றும் வான் வழிகளில் கடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கட்டுநாயக்க விமான நிலையத்தின் அதிகாரிகள் சிலரும் இந்த கடத்தலுடன் தொடர்புபட்டுள்ளனர். தங்கத்தை கட்டுநாயக்க விமான நிலையம் வரையில் எடுத்துச் செல்வதற்கு அமைச்சின் உத்தியோகபூர்வ வாகனம் பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அமைச்சின் உத்தியோகபூர்வ வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டு மிகவும் நுட்பமான முறையில் வர்த்தகத்தில்…

Read More

மாரடைப்பைத் தடுக்க 1 நிமிடம் போதும்! அருமையான வழி இதோ

நம் இதயத்திற்கு தேவையான சத்துப் பொருட்களை அளிக்கும் இருதயக் குழாய்கள் அல்லது அதன் கிளைகளில் அடைப்புகள் ஏற்படும் போது, மாரடைப்புகள் ஏற்படுகிறது. இத்தகைய மாரடைப்பு பிரச்சனைகள் மூலம் சிலர் மரணத்தைக் கூட தழுவுகின்றார்கள். மாரடைப்பு பிரச்சனையை வெறும் 60 நொடிகளில் குணப்படுத்துவதற்கு, ஜான் கிறிஸ்டோபர் என்ற மூலிகை நிபுணர் ஒருவர் சூப்பரான இயற்கை வழியைக் கண்டுபிடித்துள்ளார். தேவையான பொருட்கள் மிளகுத் தூள் – சிறிதளவு மிளகு – 3 ஆல்கஹால் – 50% கண்ணாடி பாட்டில் – 1 தயாரிக்கும் முறை முதலில் கண்ணாடி பாட்டில் மூலம் அதன் கால் பகுதியை மிளகுத் தூளால் நிரப்ப வேண்டும். பின் மிளகுடன் சிறிது ஆல்கஹால் ஊற்றி அதை நன்றாக அரைத்து, அதை கண்ணாடி பாட்டிலில் சேர்க்க வேண்டும். கண்ணாடி பாட்டிலை முழுவதுமாக மூடி வைத்து, ஒரு நாளைக்கு பலமுறை…

Read More

புத்தாண்டு ராசி பலன்கள் – 2017

மேஷம் புத்தாண்டை வெற்றியோடு துவக்க உள்ளீர்கள். 2017ம் ஆண்டில் வரவு அதிகரிக்கும். வரவு இருந்தாலும் அவசர தேவைக்கு எடுத்து உபயோகிக்க இயலாது. கண்ணுக்கு தெரியாத சேமிப்பாக உயருமே அன்றி, அன்றாட செலவுகளுக்கு உதவாது. இருப்பினும் மனோ தைரியம் கூடும். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். அதே நேரத்தில் எந்த ஒரு விஷயத்திலும் உடனடி முடிவுகளை தவிர்க்கவும். எதையும் ஒருமுறைக்கு இருமுறை ஆராய்ந்து, குடும்பப் பெரியவர்களுடன் கலந்து ஆலோசித்து பின்னர் முடிவெடுத்தால் காரியத்தில் கால தாமதம் இருந்தாலும் வெற்றி உண்டு. வாக்குறுதிகளை தவிர்க்கவும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே ஒற்றுமையுணர்வை வளர்க்க பாடுபடுவீர்கள். உடன்பிறந்தோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சொத்து, பாகப்பிரிவினை சம்பந்தப்பட்ட விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். தாயார் வழி உறவினர்களுக்கு உதவப்போய் தர்மசங்கடமான சூழலுக்கு ஆளாக நேரிடும். அதனால் வருத்தம், ஆதங்கம் அதிகரிக்கும். இருப்பினும்…

Read More

பழைய ரூ.500, 1000 நோட்டை டெபாசிட் செய்ய வங்கிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய ரூ.500, 1000 நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய அளிக்கப்பட்ட காலக்கெடு இன்றுடன் முடிவதையடுத்து வங்கிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் வங்கிகளில் பிரச்னை ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு பணியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுக்களுக்கு கடந்த நவம்பர் 8ம் தேதி மத்திய அரசு தடை விதித்தது. தடை விதிக்கப்பட்டு ஏறக்குறைய 50 நாட்களை கடந்து விட்டது. ஆனால் மக்கள் வேதனை மட்டும் குறைந்தபாடில்லை. பணத்தை எடுக்கவும், மாற்றவும் தினம், தினம் ஒவ்வொரு கட்டுப்பாடுகளை மத்திய அரசு அறிவித்து வந்தது. இதனால், புதிதாக என்ன அறிவிப்பு வெளியாகுமோ? என்று ஒவ்வொரு நாளையும் மக்கள் பயத்துடனேயே கடந்து வந்தனர். மத்திய அரசு அறிவித்த வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு வாரம் ரூ.24 ஆயிரம் வழங்க முடியாத நிலை இன்னும் இருந்து…

Read More

தீராத கோபத்தில் ஜெயாவின் ஆன்மா…! பலரையும் பலிவாங்க போகின்றது..! பிரபல குருஜியின் ஆரூடம்

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மறைவுக்கு பின்னர் அவர் குறித்த சர்சைகளுக்கும், மர்மங்களுக்கும் பஞ்சமில்லை என்றே கூறவேண்டும். அத்துடன், ஜெயலலிதாவின் மரணத்திற்கு தமிழக அரசியலில் பெரும் மாற்றம் கண்டுள்ளது என்றே கூறவேண்டும். குறிப்பாக இன்றைய தினம் அதிமுக அமைப்பில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஜெயலிலதாவின் மரணத்துக்கு பின்னர், நாளுக்கு நாள் அவரின் மரணம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றது. ஜெயலிலதாவின் மரணத்தில் பல விடயங்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து புலானாய்வு விசாரணை வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனினும், ஜெயலலிதாவின் மரணத்தின் பின்னர் பழனியில் தியானம் கற்றுக்கொடுக்கும் அசோக் ஜி என்பவர் தற்போது சர்ச்சையை ஏற்படுத்து விதத்தில் ஆரூடம் ஒன்றை கூறியுள்ளார். இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசோக் ஜி என்பவர் ஏற்கனவே எப்போதெல்லாம்…

Read More